ஆசிரியருக்கான செவ்வழிப் பட்டியல்


வகுப்பறையில் மேற்கொள்ளத்;;தக்க ஈர்ப்புச் செயற்பாடுகள்

01) நிலைத்த உறுதியான உடல் மொழிவாயிலாக கவனஈர்ப்பை ஏற்படுததல்

02) உரத்துச் சத்தமிடாது வகுப்பறையை துளாவிநோக்கி மெதுவாக ஆனால் நெறிவான உரையைத் தொடக்குதல்

03) யாதாயினும் ஒரு பொருள் மீது அனைவரினதும் கவனக்குவிப்பை ஏற்படுத்தல்

04) மாணவரின் உசாவல் விருப்பைப் பயன்படுத்திக் கொள்ளல்

05) கவனஈர்ப்பை பெற்றவிடுத்து வினாவை ஆரமபித்து அதன்வழியாக ஈர்ப்பை பெறுதல்

06) செயற்பனி ஒன்றுடன் வகுப்பறையின் இயக்கத்தை மேலும் முன்னெடுத்தல்

07) மாணவர் ஒவ்வொருவரதும் எதிர் நடத்தைகளைப் பயனுள்;;;;ள அறைகூவலாக எதிர்கொள்ளல்

08) ஆசிரியர் தமது மனவெழுச்சி சமநிலையைப் பாதுகாத்துக் கொள்ளல்

09) பாடததிட்டமிடலோடு நகர்ந்து செல்லல்

10) அனைத்து மாணவரையும் பாடத்தினுள் கொண்டு வருதல் 


Comments